காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum

Deal Score0
Deal Score0

Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major.

காத்திடும் என்னை காத்திடும்
காத்திடும் இயேசுவே – 2

உங்க சிறகாலே உங்க நிழலில்
உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2

பள்ளத்தாக்கில் என்னை காத்திரே
படுகுழியில் என்னை மீட்டீரே
புயலில் நடுவே புதுபெலன் தந்து
இன்று வரையிலும் காத்திரே

சோர்வுகளில் என்னை காத்திரே
பாடுகளில் என்னை மீட்டீரே
துன்பங்கள் நடுவே துனையாய் நின்று
இன்று வரையிலும் காத்திரே

தனிமையிலே என்னை காத்திரே
காரிருளில் என்னை மீட்டீரே
உம்மோடு கூட நடக்கப்பழக்கி
இன்று வரையிலும் காத்திரே

aathidum Ennai kaathidum
Kaathidum Yesuvae -2

Unga sirakalae unga nilalil
Unga karathalae ennai kaathidum – 2

pallathakil ennai kaatheerae
padukuliyil ennai meeterae
puyalail naduvae puthubelan thanthu
Indru varaiyilum kaatheerae

soorvukalil ennai kaatheerae
paadukalil ennai meeterae
thunbankal naduvae thunaiyaai nintru
intru variyilum kaatheerae

Thanimayilae ennai kaatheerae
kaarirulil ennai meeterae
ummodu kooda nadakka palakki
Intru varilum kaatheerae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo