
கானான் என்பது வளமுள்ள நாடு – Kaanaan Enbathu Valamulla Naadu
கானான் என்பது வளமுள்ள நாடு – Kaanaan Enbathu Valamulla Naadu
Tamil Lyrics:
கானான் என்பது வளமுள்ள நாடு
தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்…..X2
தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்
தகர்ந்தது எரிகோ மதில்….X2
சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே
தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்
ஆர்ப்பரிப்போமே…. X2
கானான் என்பது வளமுள்ள நாடு
தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்
Kaanaan Enbathu Valamulla Naadu English Lyrics
Kaanaan enpathu valamulla naadu
Thaenum paalum odum nalla naadu
Ilantha annaattai yosuvaavodu
Isravaelar thirumpap pettarr X2
Thaevanukkuk keelppatinthathaal
Thakarnthathu eriko mathil X2
Saaththaanin kottaiyaith thakarththida naamumae
Thaevanukkuk keelppativomae vettik geetham
Aarpparippomae
Kaanaan enpathu valamulla naadu
Thaenum paalum odum nalla naadu
Ilantha annaattai yosuvaavodu
Isravaelar thirumpap pettarr X2