காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi

Deal Score0
Deal Score0

காற்றாக அசைவாடி
என் சுவாசத்திலே உறவாடி
மகிழ்ச்சிலே நான் பாடி
துதிக்க செய்பவரே
உம்மை பாட வைப்பவரே

ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2
ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2

சேற்றில் இருந்த என்னை
தூக்கி அரவணைத்தீரே
உள்ளங்கையில் என்னை
அழகாய் வரைந்துருப்பீரே -2
என் மேலை நினைவுகூர்ந்து
உம் கிருபையை எனக்கு தந்தீர் -2

ஆதரிக்கின்ற
சுகந்திர வாளர் நீரே
என்னை என்றுமே
தேற்றி நடத்துகின்றீரே -2
எனக்காக சிலுவையில் மரித்து
மரணத்தை ஜெய்தீரே
எனக்காக சிலுவையில் மரித்து
உயிரோடு எழுந்தீரே

Kaatraga Asaivaadi
En Swasathilae Uravaadi
Magizhchi-lae Naan Paadi
Thuthika seibavare
Ummai Paada vaipavarae

Aaviyanavare Aalugai Seibavare -2
Aaviyanavare Ennai Aalugai Seibavare -2

Saetril Irundha ennai
Thooki Aravanaitheerae
Ullangaiyil Ennai
Azhagaai Varaidhurupeerae-2
En Mealai Ninaiuv koornthu
Um Kirubaiyai Enakku Thantheer -2

Aadharikindra
Suganthira vaalar neerae
Ennai Endrumae
Thaetri Nadathukindeere -2
Enakkaga Siluvaiyil Mariththu
Maranathai Jeitheerae
Enakkaga Siluvaiyil Mariththu
Uyirodu Ezhuntheerae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo