
கிருபையை எண்ணி பாடுவேன் – Kirubayai enni paduvean
கிருபையை எண்ணி பாடுவேன் – Kirubayai enni paduvean
கிருபையை எண்ணி பாடுவேன் – 2
எது வரையில் நான் வாழ்கின்றேனோ அது வரையில் கிருபையை பாடுவேன் – 2
கிருபையே கிருபையே என்னை வாழ வைத்த உம் கிருபையே – 2
1. தள்ளவில்லை என்னை தள்ளவேயில்லை
நான் தரம் கெட்ட மனிதன் ஆயினும்
சொல்லவில்லை ஒன்றும் சொல்லவேயில்லை நான் துரோகம் செய்து வந்த போதிலும்
முதன் முதலில் பார்த்தபோது
உம் கிருபை வைத்தபோது இருந்த நிலை இன்னும் மாறல…
– கிருபையே
2. மறக்கவில்லை நீர் ஒன்றும் மறக்கவேயில்லை
என் பிரயாச நேரம் யாவையும்
ஒதுக்கவில்லை அப்பா ஒதுக்கவேயில்லை
என் கண்ணீரின் ஜெபங்கள் ஏதையும்
அருகில் நீர் வந்தீர் என்னை அடையாளம் காட்டினீர்
என் தலையை நிமிர செய்தீரே…
– கிருபையே
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்