கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu

Deal Score+2
Deal Score+2

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2
பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை
இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை
– லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை
இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

2) காலையில் எழுந்து ஆலயம் செல்வோம்
கர்த்தரை தொழுது நன்றியை சொல்வோம்
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை
இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo