குடும்பமாய் பாடுவோம் – kudumbamai paduvom

Deal Score0
Deal Score0

குடும்பமாய் பாடுவோம் – kudumbamai paduvom

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2
எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே – 2

1. பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட – 2
கனி தந்து செழித்ததிட சாட்சியாய் வாழ்ந்திட -2
இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட
உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட-2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

2. பிரியமே எந்தன் ரூபவதி என்று
நேசரின் சத்தம் காதில் கேட்டிட – 2
மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு
மணவாலன் வருகின்றார்
விழித்து நீ ஜெபித்திடு – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo