
கூடி வந்தோம் இயேசப்பா – Koodi Vanthom Yesappa Lyrics
கூடி வந்தோம் இயேசப்பா – Koodi Vanthom Yesappa Lyrics
கூடி வந்தோம் இயேசப்பா உங்க பாதம் தானப்பா- 2
நீங்க மட்டும் போதும் என்று தேடி வந்தோம்பா
நீங்க மட்டும் வேண்டும் என்று ஓடிவந்தோம்ப்பா
வாங்க இயேசப்பா வாங்க இயேசப்பா -உங்க
பிள்ளை நானும் கூப்பிடுகிறேன். வாங்க இயேசப்பா
1. ஆகாாரின் பிள்ளை சத்தம் கேட்ட இயேசப்பா -2
அழுகின்ற அன்னாள் இதயம் பார்த்து இயேசப்பா -2
கண்ணீரை கணக்கில் வைக்கும் இயேசப்பா -2 என்
என் நிலைமை மாற்றிட வாங்க இயேசப்பா – 2
வாங்க இயேசப்பா வாங்க இயேசப்பா உங்க
பிள்ளை நான் கூப்பிடுகிறேன் வாங்க இயேசப்பா
2. வாக்குத்தத்தம் தந்தவரே வார்த்தையானவரே 2
என்னை வாழ வைக்கும் தெய்வமே இயேசுவானவரே- 2
உங்க வார்த்தையையே நம்பி வந்தோம் நம்பிக்கையானவரே -2
இன்றும் என்றும் எனக்கு எப்போதும் எல்லாமானவரே -2
வாங்க இயேசப்பா வாங்க இயேசப்பா உங்க
பிள்ளை நான் கூப்பிடுகிறேன் வாங்க இயேசப்பா
3. தீமைகளை பார்க்க மாட்டாத சுத்த கண்ணரே -2
தீமைகளை எடுத்துப் போடும் சுத்த ஆவியே -2
சுட்டெரியும் சுத்திகரியும் அக்கினியானவரே – 2
பற்றியெரியும் அக்கினியாக்கும் ஆவியானவரே -2
வாங்க இயேசப்பா வாங்க இயேசப்பா உங்க
பிள்ளை நான் கூப்பிடுறோம் வாங்க இயேசப்பா
Koodi Vanthom Yesappa song lyrics in English
Koodi Vanthom Yesappa
Unga Paatham Thaanappa -2
Neenga Mattum Pothum Entru Theadi Vanthomappa
Neenga Maattum Vendum Entru Oodi Vanthomappa
1.Aagaarin Pillai Saththam Keatta Yesappa -2
Alukintra Annaal Idhayam Paarththu Yesappa-2
kanneerai Kanakkil Vaikkum Yesappa – 2 En
En Nilamai Maattrida Vaanga Yeasappa
Vaanga Yeasappa Vaanga Yeasappa Unga
Pillai Naan Koopidukirean Vaanga Yeasappa
2.Vaakkuthaththam Thanthavarar Vaarththaiyaanavarae
Ennai Vaazha Vaikkum Deivamae Yesuvaanavarae -2
Unga Vaarththaiyae Nambi Vanthom Nambikkaiyaanavarae -2
Intrum Entrum Enakku Eppothum Ellaamanavarae -2
Vaanga Yeasappa Vaanga Yeasappa Unga
Pillai Naan Koopidukirean Vaanga Yeasappa
3.Theemaigalai Paarkka Maattatha Suththa Kannarae
Theemaigalai Eduththu Podum Suththa Aaviyae -2
Sutteariyum Suththikariyum Akkiniyaanavarae
Pattiyeariyum Akkiniyaakkum Aaaviyanavarae – 2
Vaanga Yeasappa Vaanga Yeasappa Unga
Pillai Naan Koopidukirean Vaanga Yeasappa