கெட்டோரே தேவன் சொல்வதை – Kettorae Devan Solvathai

Deal Score0
Deal Score0

கெட்டோரே தேவன் சொல்வதை – Kettorae Devan Solvathai

1.கெட்டோரே, தேவன் சொல்வதை
அல்லத்தட்டாமல் அவரை
இப்போதே தேடிக்கொள்ளுமேன்
பேரன்பை நம்பி வாருமேன்.

2.இப்போது மனஸ்தாபமாய்
திரும்பி வந்தால், தயவாய்
பிதா அணைத்துக் கொள்ளுவார்,
குமாரன் மூலம் மன்னிப்பார்.

3.தேவாவி உங்கள் மனதை
இளக்கி, மீட்பர் ரத்தத்தை
கொண்டேசுந்தாங்கம் செய்குவார்
நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

4.பிதா குமாரன் ஆவியே
இவ்வாறு ரட்சை செய்யவே
மரித்தோர் ஜீவன் அடைந்தார்;
என்று தூதாக்கள் பாடுவார்.

Kettorae Devan Solvathai song lyrics in English

1.Kettorae Devan Solvathai
Allathattaamal Avarai
Ippothae Theadi Kollumean
Pearanbai Nambi Vaarumean

2.Ippothu Manasthaabamaai
Thirumbi Vanthaal Thayavaai
Pithaa Anaithu Kolluvaar
Kumaaran Moolam Mannippaar

3.Devaavi Ungal Manathai
Elakki Meetpar Raththathai
Kondae Suththaangam Seiguvaar
Niraivaai Aaseervathippaar

4.Pithaa Kumaaran Aaviyae
Evvaaru Ratchai Seiyavae
Marithor Jeevan Adanthaar
Entru Thoothakkal Paaduaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo