
கெம்பீரமாகவே சங்கீதம் – Kembeeramagave Sangeetham Lyrics
கெம்பீரமாகவே சங்கீதம் – Kembeeramagave Sangeetham Lyrics
கெம்பீரமாகவே
சங்கீதம் பாடுங்கள்,
மாந்தர் எல்லாருமே,
மகிழ்ந்து போற்றுங்கள்;
பிதா, குமாரன், ஆவியாம்
திரியேகருக்குத் துதியாம்.
Kembeeramagave Sangeetham Lyrics in English
Kembeeramagave
Sangeetham Paadungal
Maanthar Ellaarumae
Magilnthu Pottrungal
Pithaa Kumaaran Aaviyaam
Thiriyeakarkku Thuthiyaam