கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku
கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku
கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடு
உற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு
கொடுத்தால் உனக்கு ஆசீர்வாதம்
இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடு
உற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு
நளதம் என்னும் தைலத்துடன்
மரியாள் இயேசுவிடம் வந்தாளே
இயேசுவின் பாத்தைத் தைலத்தினால்
கழுவி ஆசிபெற்றாளே
மரியாள் போல் நீயும் கொடுத்தால்
உனக்கும் கிடைக்கும் ஆசீர்வாதம்
கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடு
உற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு