சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu
சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu
1.சர்வ வல்லவராம் என் இயேசு
சர்வத்தை ஆள்பவர் என் இயேசு
நீரே என் கன்மலை
நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
அழைத்தவர் நீரே
உண்மையுள்ளவரே
அளவற்ற அன்பினால்
அனைத்துக்கொண்டீரே
2.துன்பம் வந்திட்ட வேளையில்
ஆதரித்தீரே
கஷ்டங்கள் என்னை சூழ்ந்த வேளையில்
அரவனைத்தீரே
-நீரே என்
3.பாவம் என்னை சூழ்கையில்
காத்தவர் நீரே
வழிவிலகி நான் செல்கையில்
தேடி வந்தீரே
-நீரே என்