சர்வ வல்லவரே உன்னதமானவரே – Sarva vallavarey unnathamanavarey

Deal Score0
Deal Score0

சர்வ வல்லவரே உன்னதமானவரே – Sarva vallavarey unnathamanavarey

LYRICS : TAMIL
சர்வ வல்லவரே
உன்னதமானவரே
என் அடைக்கலமே
என் கோட்டை நீரே
நீரே என் தேவனே
சர்வ வல்லவரே உன்னதமானவரே

1. வேடனின் கண்ணிக்கும்
கொள்ளை நோயிக்கும் பயமில்லையே
உம் சிறகுகளால் மூடுவீர்
அடைக்கலம் தந்திடுவீர்
என் அடைக்கலமே
என் கோட்டை நீரே
நீரே என் தேவனே

சர்வ வல்லவரே உன்னதமானவரே

2. இரவில் நடக்கும்
பயதிற்கும் பயமில்லையே
என்னை என்றும்
காத்துப் பலப்படுத்தி
உம் வழியில் நடத்திடுவீர்
என் அடைக்கலமே
என் கோட்டை நீரே
நீரே என் தேவனே

சர்வ வல்லவரே உன்னதமானவரே

3. ஆபத்துக்கும் வாதைகளுக்கும்
பொல்லப்புக்கும் பயமில்லையே
என்னை தப்புவித்து காப்பாதுவீர்
விடுவித்து இரட்சிப்பீரே
என் அடைக்கலமே
என் கோட்டை நீரே
நீரே என் தேவனே

சர்வ வல்லவரே உன்னதமானவரே

Sarva vallavarey unnathamanavarey LYRICS in ENGLISH

Sarva vallavarey unnathamanavarey -2
Yen adaikalamee yen kotthai neerae neerae yen dhevaneh*2
Sarva vallavarey unnathamanavarey -2

1. Vedanin kannikum kollai noiyikum bayamillaiye -2
Um siragugalal muduveer ,adaikalam thanteeduvir -2
Yen adaikalamae yen kotthai neerae ,neerae yen dhevaneh -2

Sarva vallavarey unnathamanavarey -2

2. Iravil undagum bayathirukum bayamillaiye -2
Yennai endrum Kaathu belanpaduthi ,um valiyil nadathiduveer
Yen adaikalamae yen kotthai neerae ,neerae yen dhevaneh-2

Sarva vallavarey unnathamanavarey-2

3. Aabathukum vaathaigelkum pollapukum bayamillaiye
Yennai thapuvithu kapathuveer, viduuvithu ratchiperae
Yen adaikalamae yen kotthai neerae ,neerae yen dhevaneh-2

Sarva vallavarey unnathamanavarey *2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo