சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum
சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum
பல்லவி
சித்தம் வைத்துக் காரும் ஐயனே!
ஜெயமதனால் – நிச்சயந்தான்
அனுபல்லவி
சித்தம் வைத்துக் காரும் – என்னை
சீருலகுக் குயிர்ப்பியும்
1. மட்டில்லா புகழ் படைத்த
மன்னனே என் இயேசு நாதா!
சித்தம் வைத்துக் காரும் என்னை
சீருலகுக் குயிர்ப்பியும் – சித்தம்
2. அன்னை தந்தையும் நீரே!
ஆதரித்தாள்வோரும் நீரே!
பொன்னுலகத்தின்பம் தந்து
நன்னகரில் சேரும் ஐயா! – சித்தம்
Siththam Vaiththu Kaarum song lyrics in english
Siththam Vaiththu Kaarum Aiyyanae
Jeyamathanaal Nitchayanthaan
Siththam Vaiththu Kaarum – Ennai
Seerulagukku Uyirppiyum
1.Mattillaa Pugal Padaiththa
Mannanae En Yeasu Naatha
Siththam Vaiththu Kaarum Ennai
Seerulagukku Uyirppiyum
2.Annai Thanthaiyum Neerae
Aatharithtaalvoorum Neerae
Ponnulagaththinbam Thanthu
Nannagaril Searum Aiyya