சின்னக் குயிலே வா வா – Chinna kuyile Vaa Vaa

Deal Score-1
Deal Score-1

சின்னக் குயிலே வா வா – Chinna kuyile Vaa Vaa

சின்னக் குயிலே வா வா
வண்ண மயிலே வா வா
வருஷங்களா காத்திருந்தேன் வா வா
ஒன் பிஞ்சு விரல்
சந்தனமா வீசுதே
ஒன் பட்டு இதழ் என்னென்னமோ பேசுதே
நீ சந்தனமல்லி வந்தனஞ்சொல்லி வாழ்த்துவேன்
ஒன்ன கைகளில் அள்ளி
கதைகள் சொல்லி பாடுவேன்

1.ஆத்தோரமா குருவி ஒண்ணு அழகழகா பாடுது
நீ பொறந்த அதிசயத்த
நெலம் பாத்து கூவுது
வானம் மழை தூவுது
பூமி எங்கும் பூக்குது
இடையரோட இடையில என்
கண்ணு ஒன்ன பாக்குது
விருந்து ஒண்ணு கேக்குது

2.வெண்ணிலவு மின்மினியா
உருவம் மாறி எறங்குது
மன்னவனுக்கு மாட்டுதொழுவம்
மஞ்சமாக மாறுது
எழ்மையது ராசியா
சொத்து சொகம் தூசியா
பஞ்சு விரல் சிலுவையத்தான்
தொட்டு தொட்டு பாக்குது
சிகரம் பாத்து சிரிக்குது

Chinna kuyile Vaa Vaa song lyrics in english

Chinna kuyile Vaa Vaa
Vanna Mayilae Vaa vaa
Varushangala Kaathirunthean Vaa vaa
un Pinju viral
Santhanma Veesuthae
Un Pattu Ithal Ennennamo peasuthae
Nee Santhanamalli Vantham solli vaalthuvean
Unna Kaikalil Alli
Kathaigal Solli Paaduvean

1.Aathorama Kuruvi Onnu Alakalaga Paaduthu
Nee Porantha Athisayatha
Nelam Paathu koovuthu
Vaanam Malai Thoovuthu
Boomi Engum Pookkuthu
Idaiyaroda Idaiyila En
Kannu unna paakkuthu
Virunthu Onnu keakkuthu

2.Vennilauv Minminiya
Uruvam Maari Eranguthu
Mannavanukku Maattuthozhuvam
Manjamaga Maaruthu
Yealmaiyathu Raasiya
Soththu Sogam Thoosiya
Panju Viral Siluvaiyaththaan
Thottu Thottu Paakkuthu
Sigaram Paathu Sirikkuthu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo