சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae

Deal Score0
Deal Score0

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae

சிறப்பானதை தருவாரே இயேசு சிறப்பானதை தருவாரே -2
என் வாழ்க்கைக்கு சிறப்பான திட்டங்களை அவர் வைத்திருக்காரே -2 (எரேமியா 29:11)

Chorus
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
அவரின் வார்தையால் வாழ்ந்திடுவேன் (மத்தேயு -4:4)

செழித்திடுவேன் நான் செழித்திடுவேன்
நாவின் அறிக்கையால் செழித்திடுவேன் 2 (நீதிமொழிகள் 18:20,21)

1. சடுதியாகவே கதவுகள் திறக்கப்படும் – 2
சக்கையாக இருந்த என் வாழ்வை
சக்கரையாக மாற்றினார் – 2 (அப்போஸ்தலர் 16:26)

2. குறைவான என் வாழ்க்கையை
நிறைவாக மாற்றிடுவார் – 2
பரிசுத்தாவி சந்தோஷத்தாலும்
என்னை நிரபிடுவார் – 2 (ரோமர் 15:13)

3. சகல சம்பாத்தியமும்
வர்த்தக லாபமும் – 2
என்னிடத்திற்கு தாண்டி வந்து
என்னுடையதாகும் – 2 (ஏசாயா 45:14)

Sirapaanadhai tharuvaarae song lyrics in english

Sirapaanadhai tharuvaarae
Yesu sirapaanadhai tharuvaarae – 2
En vaazhkaiku sirapaana thitangalai avar vaithirukaare -2

Chorus :
Vaazhnthiduven naan vaazhnthiduven
Avarin vaarthayaal vaazhnthiduven

Sezhithiduven naan sezhithiduven
Naavin arikayaal sezhithiduven 2

1. Saduthiyaagavae kadhavugal thirakapadum – 2
Chakkayaaga iruntha en vaazhvai
Chakkarayaaga maatrinaar – 2

2. Kuraivaana en vaazhkaiyai
Niraivaaga maatriduvaar – 2
Parisuthaavi santhoshathaalum
Ennai nirapiduvaar – 2

3. Sagala sambaathayamum
Varthaga laabamum – 2
Ennidathirku thaandi vanthu
Ennudayathaagum – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo