சிறையுற்றோரின் மீட்பரே – Siraiyuttorin Meetparae

Deal Score0
Deal Score0

சிறையுற்றோரின் மீட்பரே – Siraiyuttorin Meetparae

1.சிறையுற்றோரின் மீட்பரே,
என் யேசுவே, நீர் தாம்
தயையால் என்னைத் தேற்றவே
மகா இரக்கமாம்.

2.ஆன்மாவைத் தாங்க வல்லவர்,
உதார வள்ளல் நீர்
ரட்சிப்புக் காதிகாரணர்;
பொல்லாங்கை நீக்குவீர்.

3.நான் சொந்த நீதி அற்றவன்;
என் நீதி கந்தைதான்;
உம்மால் நான் நீதியுள்ளவன்,
மிகுந்த பாக்யவான்.

4.சிறந்த இந்த நன்றியை
நான் என்றும் மறவேன்;
என் மீட்பர் என்ற நாமத்தை
எந்நாளும் போற்றுவேன்.

Siraiyuttorin Meetparae song lyrics in English

1.Siraiyuttorin Meetparae
En Yesuvae Neer Thaam
Thayaiyaal Ennai Theattravae
Mahaa Erakkamaam

2.Aanmaavai Thaanga Vallavar
Uthara Vallal Neer
Ratchippu kaathikaaranar
Pollangai Neekkuveer

3.Naan Sontha Neethi Attravan
En Neethi Kanthaithaan
Ummal Naan Neethiyullavan
Miguntha Bakyavaan

4.Sirantha Intha Nantriyai
Naan Entrum Maravaen
En Meetpar Entra Naamaththai
Ennaalum Pottruvean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo