சுகபலன் தந்து – Suga Belan Thanthu

Deal Score+1
Deal Score+1

சுகபலன் தந்து – Suga Belan Thanthu

சுகபலன் தந்து
இதுவரை நடத்தி -2
உம் தழும்புகளால்
சுகம் உண்டு சுகமே -2

நன்றி நன்றி ஐயா
யெகோவா ராஃபா நீரே
நன்றி நன்றி ஐயா
நன்மைகள் செய்தவர்க்கே

1. வழிகளில் எல்லாம்
கூடவே இருந்து -2
பாதம் கல்லில்
இடறாமல் காத்தீர் -2

நன்றி நன்றி ஐயா
யெகோவா ஷம்மா நீரே
நன்றி நன்றி ஐயா
நன்மைகள் செய்தவர்க்கே

2. எண்ணெயால் தலையை
அபிஷேகம் செய்து -2
எதிரிகள் முன்பு
உயர்த்தினீர் என்னை -2

நன்றி நன்றி ஐயா
யெகோவா ரூவா நீரே
நன்றி நன்றி ஐயா
நன்மைகள் செய்தவர்க்கே

Suga Belan Thanthu song lyrics in english

Suga Belan Thanthu
Ithuvarai Nadaththi -2
Um Thalumbukalaal
Sugam Undu Sugamae -2

Nantri Nantri Aiya
Yehova Rafha Neerae
Nantri Nantri Aiya
Nanmaikal Seithavarkkae

1.Vazhikalil Ellaam
Koodavae Irunthu
Paatham Kallil
Edaraamal Kaaththeer

Nantri Nantri Aiya
Yehova Shamma Neerae
Nantri Nantri Aiya
Nanmaikal Seithavarkkae

2.Ennaiyaal Thalaiyai
Abisheham Seithu
Ethirigal Munbu
Yurththineer Ennai

Nantri Nantri Aiya
Yehova Roova Neerae
Nantri Nantri Aiya
Nanmaikal Seithavarkkae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo