செல்வோமே செல்வோமே இயேசுவின் பின்னே – Selvome Selvome Yesuvin Pinne

செல்வோமே செல்வோமே இயேசுவின் பின்னே
மத்திய வானில் சேர்ப்பாரே நித்தியமாய் வாழவே
மகிழ்வோமே நாம் மகிழ்வோமே நாம் இயேசுவுடன்
மகிழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம் யுக யுகமாய்
பாவத்தைப் போக்கிடும் இயேசுவின் இரத்தம்
அறிக்கை செய்தால் சுத்தம் செய்வார் திரு இரத்தத்தால்
ஆக்கினை நீக்கியே சேயனாய் மாற்றுவார்
அடைந்திடவே புதிய பூமி அருள் செய்குவார்
செல்வோமே செல்வோமே இயேசுவின் பின்னே
மத்திய வானில் சேர்ப்பாரே நித்தியமாய் வாழவே
மகிழ்வோமே நாம் மகிழ்வோமே நாம் இயேசுவுடன்
மகிழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம் யுக யுகமாய்
தானியேல் யோசேப்பு யோபுவை போன்ற
நீதிமான்கள் பரிசுத்த நல் முற்பிதாக்கள்
யேனோக்கும் எலியாவும் இரத்த சாட்சிகளும்
சுதந்தரிப்பார் புதிய வானம் நித்தியத்திலே
செல்வோமே செல்வோமே இயேசுவின் பின்னே
மத்திய வானில் சேர்ப்பாரே நித்தியமாய் வாழவே
மகிழ்வோமே நாம் மகிழ்வோமே நாம் இயேசுவுடன்
மகிழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம் யுக யுகமாய்
ஜலத்தினால் பிறப்பது தேவ நீதியே
இயேசு ஊற்றிடுவார் தூய ஆவி அவர் மீதிலே
ஆவி ஆத்மா சரீரம் சுத்தமாய் காப்போரை
சேர்த்திடுவார் இயேசு வருகையிலே புது எருசலேமில்