
சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey
சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey
சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே
1) வானத்தின் கீழே
பூமியின் மேலே
வேறொரு நாமம் இல்லை – 2
ஜெயம் ஜெயமே – 2
என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2
சேனைகளின் கர்த்தரே
2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே
பொங்கி வாருமையா – 2
அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2
என்றென்றும் அபிஷேகியும்
சேனைகளின் கர்த்தரே
3) துதி உமக்கே கனம் உமக்கே
மகிமையும் மாட்சிமையும் – 2
கோடிகோடியாய் கோடிகோடியாய்
நன்றிநன்றி ஐயா – 2
சேனைகளின் கர்த்தரே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே
Senaigalin Kartharey
Neer Parisuthar Parisuthar
Parisuthar Parisutharey – Senaigalin Kartharey
1. Vaanthin keezhey boomiyin meley
Veroru namam illai
Jeyam jeyamey
Endrendrum jeyam namakey –
Senaigalin kartharey
2. Ootruthanneerey jeevanathiye
Pongi vaarumayya
Abisheygiyum anal mootidum
Endrendrum abisheygiyum-
Senaigalin Kartharey
3. Thuthi umakey ganam umakey
Magimayum maatchimaye
Kodi kodiyaai kodi kodiyaai
Nanri nanri ayya –
Senaigalin Kartharey
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை