சேவிப்பேன் நான் உம்மை – Sevippen Naan Ummai
சேவிப்பேன் நான் உம்மை – Sevippen Naan Ummai
சேவிப்பேன் நான் உம்மை (2)
என் ஜீவன் பிரியும் வரை
என் ஆயுள் முடியும் வரை-
அல்லேலூயா
உம்மை சேவிப்பேன் (4)
1.எத்தனையோ முறை ஏமாற்றினேன்
உம்மை என்னை தள்ளி விடாமலே
மீண்டும் சேர்த்துக் கொண்டீரே -அல்லேலூயா
2.நித்தம் பலமுறை
பரிசுத்தம் தவறினேன்
உம் கிருபை இரக்கங்களால்
மன்னித்து ஏற்றுக் கொண்டீரே -அல்லேலூயா
Sevippen Naan Ummai song lyrics in english
Sevippen Naan Ummai
En Jeevan Piriyum Varai
En Aayul Mudiyum Varai
Alleluya
Ummai Seavippean
1.Eththanaiyo Murai Yeamattrinean
Ummai Ennai Thalli Vidamalae
Meendum Searthu Kondeerae – Alleluya
2.Niththam Palamurai
Parisuththam Thavarinean
Um Kirubai Erakkangalaal
Mannithu Yeattru Kondeerae – Alleluya