சேவிப்போமே சேவிப்போமே – Sevippomae Sevippomae

Deal Score+1
Deal Score+1

சேவிப்போமே சேவிப்போமே – Sevippomae Sevippomae

சேவிப்போமே சேவிப்போமே
கர்த்தரையே சேவிப்போமே
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போமே
சேவிப்போமே சேவிப்போமே
கர்த்தரையே சேவிப்போமே

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால்,
பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்;
நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ?
நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய
எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?
நானும் என் வீட்டாருமோவென்றால்,
கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
And if it seem evil unto you to serve the LORD,
choose you this day whom ye will serve;
whether the gods which your fathers served
that were on the other side of the flood,
or the gods of the Amorites,
in whose land ye dwell:
but as for me and my house,
we will serve the LORD.
யோசுவா:Joshua:24✝️

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo