சோபனமே சோபனமே – Sobanamae Sobanamae Lyrics
சோபனமே சோபனமே – Sobanamae Sobanamae Lyrics
பல்லவி
சோபனமே, சோபனமே
சோபன பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே
சரணங்கள்
1. சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம்
எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம் — சோபனமே
2. ஆட்டு குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்
தேட்ட கணவர்க்கு சோபனம் சோபனம்
செல்வ குமாரிக்கு சோபனம் சோபனம் — சோபனமே
Sobanamae Sobanamae Lyrics in English
Sobanamae Sobanamae
Sobana Penkaal Sobanamae
Deepa Gnaana Snana Pirathaaba
Devathai Penkaal Sobanamae
1.Sangai Manaalarkku Sobanam Sobanamae
Thaaveethu Maintharkku Sobanam Sobanamae
Engal Arasarkku Sobanam Sobanamae
Yesu Naatahrkku Sobanam Sobanamae
2.Aattu Kuttiku Sobanam Sobanamae
Avar Manaivikku Sobanam Sobanamae
Thetta Kanavarkku Sobanam Sobanamae
Seva Kumaarikku Sobanam Sobanamae
பாடலின் பொருள்
பல்லவி
மங்களம் மங்களமே! உயர்ந்து ஒளி வீசும் அழகான
ஞானஸ்நான தெய்வ தூதுவப் பெண்களுக்கு மங்களமே!
சரணங்கள்
1.சிறப்புமிக்க மணமகனுக்கு மங்களம், தாவீதின் குமாரனுக்கு மிகவும் மங்களம், எங்கள் ராஜாவுக்கு மங்களம். இயேசு நாதருக்கு மங்களம், மங்களம்.
2. ஆட்டுக்குட்டியானவராகிய குமாரனுக்கு மங்களம், அவர் மனைவியாகிய
திருச்சபைக்கு மங்களம், தேற்றரவாளனாகிய ஆவியானவருக்கு மங்களம். செல்வகுமாரியாகிய திருச்சபைக்கு மங்களம்.