தத்தளிக்கும் ஏழை என்னை – Thaththalikkum Yealai Ennai
தத்தளிக்கும் ஏழை என்னை – Thaththalikkum Yealai Ennai
‘Welcome, welcome dear redeemer’ (Blessed Lord)
மெட்டு -தத்தளிக்கும் ஏழை என்னை
வாரும். வாரும் என் இயேசுவே!
ஏழை என் குடிலுக்கு
ஆத்மா தேகம் யாவும் தேவே!
ஆசையாய் தருகிறேன்
உமக்கென்றும் (3)
அடிமையாய் ஆக்கிடும்.
Thaththalikkum Yealai Ennai song lyrics in english
Thaththalikkum Yealai Ennai
Vaarum Vaarum En Yesuvae
Yealai En Kudilukku
Aathma Degam Yaavum Deve
Aasaiyaai Tharukirean
Umakkentrum -3
Adimaiyaai Aakkidum