
தாங்கும் தேவன் – Thaangum Devan
தாங்கும் தேவன் – Thaangum Devan
ஆயன் தன் மந்தையை – Aayan Than Manthaiyai
ஆயன் தன் மந்தையை காப்பதுபோல
ஆண்டவர் நம்மை காக்கின்றார் -2
குறைகள் என்க்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை -2
தாங்கும் தேவன் இருப்பதால்…
1. அமைதியான இடத்தில் என்னை இளைப்பாற செய்கிறார்
புத்துயிர் அளிக்கும் ஆவியாலே நீதிவழியில் நடத்துவார் -2
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால் எதற்கும் அஞ்சிடேன்
அவரின் கோலே தேற்றும் துணையாகும்
குறைகள் எனக்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை-2
தாங்கும் தேவன் இருப்பதால்…
ஆயன் தன் மந்தையைக்….
2. எதிர்த்து நிற்போர் அனைவர் கண்முன் என்னை உயர்த்துகிறார்
தலையில் நறுமண தைலம் பூசி அருளால் நிரப்புகிறார் -2
வாழ்நாள் எல்லாம் அருளும் நலமும் உமது பேரன்பும்
சூழ்ந்து நின்று காக்கும் அரணாய் என்னை தொடர்ந்து வரும்
உமது இல்லம் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்
குறைகள் எனக்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை-2
தாங்கும் தேவன் இருப்பதால்…
ஆயன் தன் மந்தையைக்
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை