தாய் என்னை மறந்தாலும் – Thai ennai marandhalum

Deal Score0
Deal Score0

தாய் என்னை மறந்தாலும் – Thai ennai marandhalum

தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை வெறுத்தாலும்
மாறாத என் தெய்வமே..
தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை வெறுத்தாலும்
மாறாத என் இயேசுவே..

உன் அன்பு பெரிதல்லோ..
அது விலையேறப்பெற்றதன்றோ {2}

தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை வெறுத்தாலும்
மாறாத என் தெய்வமே..

மனிதன் என்னை தூற்றினபோது
தேற்றி என்னை தாங்கினீரே {2}
தகப்பன் போல அரவணைத்து
அணைத்துக் கொண்டீரே {2}

உன் அன்பு பெரிதல்லோ..
அது விலையேறப்பெற்றதன்றோ {2}

தனிமையின் வேளை யாரும் இல்லா நேரம்
உன்னத பெலத்தால் உயிர்ப்பித்தீரே {2}
கைவிடாமல் விலகிடாமல்
நிழலாய் இருப்பவரே {2}

உன் அன்பு பெரிதல்லோ..
அது விலையேறப்பெற்றதன்றோ {2}

என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் ஆயிரம் ஆயிரமே {2}
இமைப்பொழுதும் உறங்காமல் காத்தீர்
ஆயிரம் ஸ்தோத்திரமே {2}

உன் அன்பு பெரிதல்லோ..
அது விலையேறப்பெற்றதன்றோ {2}

தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை வெறுத்தாலும்
மாறாத என் தெய்வமே..
தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை வெறுத்தாலும்
மாறாத என் இயேசுவே

Thai ennai marandhalum song lyrics in english

Thai ennai marandhalum
Thandhai ennai veruthalum
Maaradha en deivame..
Thai ennai marandhalum
Thandhai ennai veruthalum
Maaradha en yesuve..

Um anbu peridhallo..
Adhu vilaiyerapetradhandro {2}

Thai ennai marandhalum
Thandhai ennai veruthalum
Maaradha en deivame..

Manidhan ennai thootrinabodhu
Thetri ennai thaangineere {2}
Thagapan pola aravanaithu
Anaithu kondeere {2}

Um anbu peridhallo..
Adhu vilaiyerapetradhandro {2}

Thanimaiyin velai yarum illa neram
Unnadha Belathaal uyirpitheere {2}
Kaividamal vilagidamal
Nizhalai irupavare {2}

Um anbu peridhallo..
Adhu vilaiyerapetradhandro {2}

En vazhvil neer seidha ennilla nanmaigal
ayiram ayiram ayiramae {2}
Imaipozhudhum urangamal kaatheer
Aayiram sthothiramae {2}

Um anbu peridhallo..
Adhu vilaiyerapetradhandro {2}

Thai ennai marandhalum
Thandhai ennai veruthalum
Maaradha en dheivame
Thai ennai marandhalum
Thandhai ennai veruthalum
Maaradha en yesuve

 

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo