திரியேகா திருமகிபா – Thiriyeaha Thirumagiba Lyrics

Deal Score+1
Deal Score+1

திரியேகா திருமகிபா – Thiriyeaha Thirumagiba Lyrics

பல்லவி

திரியேகா! ‘திருமகிபா! திரியுலகின் பூரணா!

அனுபல்லவி

திவ்ய மகா நேயபரா! துய்ய நின்வர மிகப் பெய்திடுவாய்.

சரணங்கள்

1 அன்பு மிகும் இன்ப சுகம் அமைந்திலங்கும் ‘தாதையே
உன் புனிதம் நன்கருள்வாய், உனதடி தொழுதிடும் ஊழியர்க்கே-திரி

2. தேவ சுதா ஏவைசுதா தாரணியின் வான சுதா
ஜீவ விதை தூவிடவுள் சீடர் தம்மோடிருத்தாண்டருள்வாய்

3 தாதை சுதன் தமிலுதிக்கும் தேவ மகா ஜீவாவி
பாதைதனில் தூதனுப்பி பலன் மிக வரத் துணை புரிந்திடுவாய்

Thiriyeaha Thirumagiba Lyrics in English

Thiriyeaha Thirumagiba Thiri Ulagin Poorana

Dhivya Mahaa Neayaparaa Thuiya Ninvara Miga Peithiduvaai

1.Anbu Migum Inba Sugam Amaithilangum Thaathaiyae
Un Punitham Nankarulvaai Unathadi Thozhuthidum Oozhiyarkkae

2.Deva Suthaa Yeavai Sutha Thaaraniyin Vaana Sutha
Jeeva Vithai Thoovidavun Seedar Thammodirunthaandarulvaai

3.Thaathai Suthan Thamiluthikkum Deva Mahaa Jeevaavi
Paathaithanil Thoothanuppi Balan Miga Vara Thunai Purinthiduvaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo