துதி பூரணா நீ சுபம் அருள் – Thuthi Poorana Nee Subam Arul
துதி பூரணா நீ சுபம் அருள் – Thuthi Poorana Nee Subam Arul
பல்லவி
துதி பூரணா! நீ சுபம் அருள்
சரணங்கள்
1.அதியாணம் சூழ அதம் ஏவை வாழ
விதித்தோய்! தயாள ‘விவிதாசீர் நீள
2.மன்றல் ஓங்கிடவும் மகிழார்ந்திடவும்
தென்றல் ஆவிமேவும் தொண்டு சேர்ந்திடவும்
3.இல்வாழ்வாம் சகட இணை பாச வடம்
செல்வர் சேர்ந்து தடம் சென்று யீர்க்கத்திடம்
4.ஜெப தூப மணம் செலவே எங்கணும்
தபம் நாடும் குணம் தருவாய் இம்மணம்
Thuthi Poorana Nee Subam Arul song lyrics in english
Thuthi Poorana Nee Subam Arul
1.Athiyaanam Soozha Atham Yeavai Vaazha
Vithithoai Thayala vivithaaseer Neela
2.Mantral Oongidavum Magilaarnthidavaum
Thentral Aavimeavum Thondu Searnthidavum
3.Elvaazhvaai Sagada Inai Paasa Vadam
Selvar Searnthu Thadam Sentru Eerkkathidam
4.Jeba Thooba Manam Selavae Enganum
Thabam Naadum Gunam Tharuvaai Emmanam