
தெய்வக் கிருபையைத் தேடி – Deiva Kirubaiyai Theadi
தெய்வக் கிருபையைத் தேடி – Deiva Kirubaiyai Theadi
1.தெய்வக் கிருபையைத் தேடி,
பாவி, மனந் திரும்பு;
மீட்பர் தரும் ஈவை நாடி
தூக்கம் விட்டெழுந்திரு.
2.வாசலானதோ இடுக்கம்,
தாழ்மையாகி உட்படு;
ஜீவ வழியோ நெருக்கம்,
லோக நேசத்தை விடு.
3.மாம்சம் லோகம், ஆசாபாசம்,
பாவம் யாவும் அகற்றி
யேசுவில் மெய் விசுவாசம்
வைத்து உன்னை ஒப்புவி.
4.கர்த்தர் உன்னைத் தயவாக
ஏற்றுக்கொண்ட பிறகு
ஜெபத்தோடு விழிப்பாக
அவரில் நிலைத்திரு.
5.ஜீவனுள்ள நாள் மட்டாக
மோசங்கள் இருப்பினும்
தேவ கரம் பலமாக
உன்னை காத்து நடத்தும்
Deiva Kirubaiyai Theadi song lyrics in English
1.Deiva Kirubaiyai Theadi
Paavi Manam Thirumbu
Meetpar Tharum Eevai Naadi
Thookkam Vittealunthiru
2.Vaasalaanatho Idukkam
Thaazhmaiyaagi Utpadu
Jeeva Vazhiyo Nerukkam
Loga Neasathai Vidu
3.Maamsam Logam Aasapaasam
Paavam Yaavum Agattri
Yesuvil Mei Visuvaasam
Vaithu Unnai Oppuvi
4.Karthar Unnai Thayavaaga
Yeattrukonda Piragu
Jebathodu Vizhippaga
Avaril Nilaithiru
5.Jeevanulla Naal Mattaaga
Mosangal Iruppinum
Deva Karam Balamaaga
Unnai Kaathu Nadaththum
https://www.worldtamilchristians.com/blog/kirubaiyai-ninaikkindren-christian-song-lyrics/