
தெய்வ ஆசீர்வாதத்தோடே – Deiva Aaseervathathodae Lyrics
தெய்வ ஆசீர்வாதத்தோடே – Deiva Aaseervathathodae Lyrics
1.தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்;
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்.
2.இப்போதும்மைத் தேடி வந்து
மனதாரப் போற்றினோம்;
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.
Deiva Aaseervathathodae Lyrics in English
1.Deiva Aaseervathathodae
Adiyaarai Anuppum
Vaarththai Ennum Appaththalae
Posiththu Valarppiyum
2.Ippothumummai Theadi Vanthu
Manathaara Pottrinom
Motcha Logaththil Kaliththu
Ummai Vaazhthi Thozhuvom
தேவ ஆசீர்வாதத்தோடே – Deva Aaseervathathodae
1.தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்;
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்.
2.இப்போதும்மைத் தேடி வந்து
மனதாரப் போற்றினோம்;
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.
1.Deva Aaseervathathodae
Adiyaarai Anuppum
Vaarththai Ennum Appaththalae
Posiththu Valarppiyum
2.Ippothumummai Theadi Vanthu
Manathaara Pottrinom
Motcha Logaththil Kaliththu
Ummai Vaazhthi Thozhuvom