
தேவாவியால் இரக்கமாய் – Devaviyaal Erakkamaai
தேவாவியால் இரக்கமாய் – Devaviyaal Erakkamaai
1.தேவாவியால் இரக்கமாய்
உண்டான வேதமே
உயர்ந்த ஞானமுள்ளதாய்
அருளப்பட்டதே.
2.அதில் பிறந்த போதனை
விளக்கைப் போலவே
கதிக்குப் போகும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.
3.இருள் நிறைந்த பூமியில்
அதே நடத்துமே;
பரத்தை நோக்கிப் போகையில்
நட்சத்திரம்போல் ஆமே.
4.இவ்வருள் வேதம் தந்ததால்
கர்த்தாவே, உமக்கே
எந்நாளும் சர்வ சபையால்
புகழ் உண்டாகுமே.
Devaviyaal Erakkamaai song lyrics in English
1.Devaviyaal Erakkamaai
Undaana Vedhamae
Uyarntha Gnanamullathaai
Arulapattathae
2.Athil Pirantha Pothanai
Vilakkai Polavae
Kathikku Pogum Maarkkaththai
Vilakki Kaattumae
3.Irul Nirantha Boomiyil
Athae Nadaththumae
Paraththai Nokki Pogaiyil
Natchathiram Poal Aamae
4.Evvarul Vedham Thanthathaal
Karthavae Umakkae
Ennaalum Sarva Sabaiyaal
Pugal Undagumae