தேவாவியே வந்தெங்களை – Devaviyae Vanthengalai

Deal Score0
Deal Score0

தேவாவியே வந்தெங்களை – Devaviyae Vanthengalai

1.தேவாவியே வந்தெங்களை
எழுப்பிக் கொண்டிரும்;
மெய்ப்பக்தி ஜீவன் பெலனை
ஈவாக அளியும்.

2.பரம ஜோதி, எங்களில்
இறங்கித் தங்கிடும்;
இருளை நீக்கி மனதில்
வெளிச்சம் தந்திடும்.

3.நீர் வீசும் அருள் ஜோதியாய்
கர்த்தாவை அறிவோம்;
தேவன்பின் ஆழம் காண்பதால்
அவ்வன்பில் மூழ்குவோம்.

Devaviyae Vanthengalai song lyrics in English

1,Devaviyae Vanthengalai
Eluppi Kondirum
Meibakthi Jeevan Belanai
Eevaaga Aliyum

2.Parama Jothi Engalil
Irangi Thangidum
Irulai Neekki Manathil
Velicham Thanthidum

3.Neer Veesum Arul Jothiyaai
Karthaavai Arivom
Devanpin Aalam Kaanbathaal
Avvanbil Moolguvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo