தேவா உன் அன்பின் சத்தத்தை – Deva Un Anbin Saththathai Lyrics
தேவா உன் அன்பின் சத்தத்தை – Deva Un Anbin Saththathai Lyrics
1. தேவா உன் அன்பின் சத்தத்தைக் கேட்டு மீட்பை
பெற்றுக் கொண்ட நான்,
ஆவலாயிதோ நம்பிக்கையோடே
கிட்டிச் சேர நான் வாறேன்.
பல்லவி
எனதுள்ளம் உள்ளம் உள்ளத்தை இழும்
நீர் மாண்ட குரு சண்டை
2.தேவாசனமுன்னேழை நான் நின்று
பிரார்த்திக்கும் பேரின்பத்தை
இங்கே ருசிக்க ஆவியாலிப்போ
உயிர்ப்பியும் என் உள்ளத்தை
3.மாண்டுயிர்த்தவா மானிட நாளில்
நீர் ஜெபித்த ஆவியெனில்
பாவிகட்காக ஜெபப்போராட
முற்றாயாளும் உள்ளத்தில்
4. தேவா உம் ஈவின் ஆழம் நீளமும்
என்றுமெட்டாதா மல்லோ
என்றாலும் சுவாமி விஸ்வாசப்போரில்
வெற்றியும் கீர்த்தியாமல்லோ
5.சுத்த ஆவியால் என்னிதயத்தை
முற்று மறக்கழுவி
முற்றுமுடிய உம்மை சேவிக்க
என்னிச்சை நீர் மாற்றும்
Deva Un Anbin Saththathai Lyrics in English
1.Deva Un Anbin Saththathai Keattu Meetppai
Pettru Konda Naan
Aavalayitho Nambikkaiyodae
Kitti Seara Naan Vaarean
Enathullam Ullam Ullaththai Elum
Neer Maanda Kuru sandai
2.Devasanamun Yealai Naan Nintru
Pirarthikkum Pearinbaththai
Engae Rusikka Aaviyaalippo
Uyirppiyum En Ullaththai
3.Maanduyirththavaa Maanida Naalil
Neer Jebiththa Aaviyenil
Paavikatkaaga Jeba Poraada
Muttrayaalum Ullaththil
4.Devaa Um Eevin Aalam Neelamum
Entrumettathaa Mallo
Entraalum Swami Viswaasa poril
Vettriyum Keerththiyamallo
5.Suththa Aaviyaal Enniyathathai
Muttru Marakkaluvi
Muttrumudiya Ummai Seavikka
Ennichai Neer Maattrum