தொலைந்து போன ஆட்டை – Tholainthu Pona Aattai
தொலைந்து போன ஆட்டை – Tholainthu Pona Aattai
1.தொலைந்து போன ஆட்டைப் போலவே அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே – 2
யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே – 2
கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை
என் இயேசுவின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை – 2
2.நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
உம்மிடம் கண்ட பாசமும் வேறு – 2
நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே – 2
3.குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
குழியல் விழுந்த என்னைத் தூக்கிட தயங்கியே சட்டம் தனித்து விட்டதே – 2
திக்கற்ற என்னைத் தூக்கிட உம் முழுவதும் தந்தீரே
நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே – 2
Tholainthu Pona Aattai song lyrics in english
1.Tholainthu Pona Aattai polavae Alaintha Ennai
Meettu kollave-2
Yaarundu Entra Kealviyin Pathilaai Vantheerae
Naan Undu Entru Uyiraiyum Eedaai Thantheerae-2
Kalvaariyin Sineagam Poal Engum Naan Kandathae Illai
En Yesuvin Sineagam Poal Engum Naan Kandathae Illai-2
2.Naan Kanda Meippargal Vearu
Ummidam Kanda Paasamum Vearu-2
Nalla Meippanaai En Vaalvinil Neerae Vantheerae
Jeevanum Enakku Koduththu Athai Nirubanam Seitheerae-2
3.Kuliyil Viluntha Aattai Thookkida Thayangiyae Sattam Yearkka Maruththathe
Kuliyil Viluntha Ennai Thookkida Thayangiyae Sattam Yearkka Maruththathe -2
Thikkattra Ennai Thookkida Um Muluvathum Thantheerae
Neer Enakkai Ethaiyum Seiveer Entru Siluvaiyum Uraithathe -2