தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

Deal Score0
Deal Score0

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

பல்லவி

தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!
விழி பார், ஐயா; விழி பார், ஐயா!

சரணங்கள்

1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்
காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! – தோத்திரம்

2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! – தோத்திரம்

3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;
எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! – தோத்திரம்

4.போதனே, நீதனே, புனித சத்ய வேதனே,
கீதனே, தாசர் துதி கேளும், யேசு நாதனே! – தோத்திரம்

Thothiram Kirubai Koor song lyrics in english

Thothiram Kirubai Koor Aiyya
Vizhi Paar Aiyya Vizhi Paar Aiyya

1.Paaththiram Ela Enai Neathiram Ena Utchithamaai
Kaaththu Vanthidum Enathu Karththaathi Karththanae

2.Intha Naal Alavilum Vantha Thunbam Yaavumae
Entranai Vittakalavae Erangiya Devanae

3.Manathilum Vaakkilum Mattillaatha Paavi Naan
Enathu Theethakattri Aalum Yeahaampara Naathanae

4.Pothaganae Neethanae Punitha Sathya Veadhanae
Geethanae Thaasar Thuthi Kealum Yeasu Naathanae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo