நடத்துவார் நடத்துவார் – Nadathuvar Nadathuvar Lyrics
நடத்துவார் நடத்துவார்
இயேசு உன்னை நடத்துவார் (2)
திகையாதே கலங்காதே (2)
இயேசு உன்னை நடத்துவார் (2)
நடத்துவார் நடத்துவார்
இயேசு உன்னை நடத்துவார்
நல்ல மேய்ப்பன்
இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே(ளே) (2)
பெலப்படுத்தி நிறுத்துவார்
கன்மலையில் உன்னை கட்டிடுவார் (2)
நடத்துவார் நடத்துவார்
இயேசு உன்னை நடத்துவார்
கானக பாதையில் நடந்தாயோ
காக்கும கர்த்தர் உண்டல்லவோ (2)
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீரூற்றுகளை நீ கண்டிடுவாய் (2)
நடத்துவார் நடத்துவார்
இயேசு உன்னை நடத்துவார் (2)
திகையாதே கலங்காதே (2)
இயேசு உன்னை நடத்துவார் (2)
Nadathuvar Nadathuvar Lyrics in English
Nadathuvaar Nadathuvaar
Yeasu Unnai Nadathuvaar
Thigaiyathae Kalangathae
Yeasu Unnai Nadathuvaar
Nadathuvaar Nadathuvaar
Yeasu Unnai Nadathuvaar
Nalla Meippan Yesu Irukaiyil
Sornthu Ponayo Maganae (Magalae)
Belapaduththi Niruththuvaar
Kanmalaiyil Unnai Kattiduvaar
Nadathuvaar Nadathuvaar
Yeasu Unnai Nadathuvaar
Kaanaga Paathaiyil Nadanthaayo
Kaakkum Karththar Undallavo
Kaanaanil Kondu Searththiduvaar
Neeruttukalai Nee Kandiduvaai
Nadathuvaar Nadathuvaar
Yeasu Unnai Nadathuvaar
Thigaiyathae Kalangathae
Yeasu Unnai Nadathuvaar
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை