நன்றியால் உம்மை பாடுவேன் – Nandriyaal ummai Paaduvean

Deal Score0
Deal Score0

நன்றியால் உம்மை பாடுவேன் – Nandriyaal ummai Paaduvean

நன்றியால் உம்மை பாடுவேன்
என் உள்ளத்தால்
உம்மை உயர்த்துவேன்-(2)
நன்மைகள் எதிர்பார்க்கிறேன்
உம் முகம் நோக்கி இருக்கிறேன்-(2)
என் அன்பே ஆருயிரே என்னை
ஆட்கொண்ட என் இயேசுவே-(2)

1.சிறுமையும் எளிமையுமான என்னை
பாசக்கரம் நீட்டி என்னை அழைத்தவரே(2)
எளியவனை நீர் மறப்பது இல்லை – (2) நம்பினோரை கைவிடுவதில்லை – (2)
என் அன்பே ஆருயிரே என்னை
ஆட்கொண்டு என் இயேசுவே – (2)

2.ஆகாதவன் என்று சொன்ன என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே(2)
திக்கற்றோனாய் தள்ளி விடாமல் – (2)
தீவிரம் வந்தென்னை அணைப்பவரே – (2)
என் அன்பே ஆருயிரே என்னை
ஆட்கொண்ட என் இயேசுவே – (2) – (நன்றியால்)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo