
நமக்கொரு பாலகன் – Namkkoru Paalagan Piranthaarae Song lyrics
நமக்கொரு பாலகன் – Namkkoru Paalagan Piranthaarae Song lyrics
Piranthar Engal Ullathilae Tamil christmas song lyrics
நமக்கொரு பாலகன் பிறந்தரே
நமக்காக பரலோகம் துறந்தாரே-2
பெத்லகேமிலே முன்னனையிலே
நம்மை மீட்கவே இயேசு பிறந்தாரே -2
இயேசு பிறந்தார் பிறந்தார் பெத்லகேமிலே
இயேசு பிறந்தார் பிறந்தார் முன்னனையிலே
இயேசு பிறந்தார் பிறந்தார் எங்கள் உள்ளத்திலே-2
1.தீர்க்கன் சொல்லை நிறைவேற்றிடவே
தீரா சாபம் கறை போக்கிடவே
தேவமைந்தன் மனிதனாய் பிறந்தார்-2
– இயேசு பிறந்தார்
2.அழியா வாழ்வை நாம் பெற்றிடவே
ஒளியாய் வந்தார் இருள் நீக்கிடவே
தேவ மைந்தன் மனிதனாய் பிறந்தார்-2
– இயேசு பிறந்தார்
Namkkoru Paalagan Piranthaarae Song lyrics In English
Namkkoru Paalagan Piranthaarae
Namakkaga Paralogam Thuranthaarae
Bethalahemilae Munnanaiyilae
Nammai meetkavae Yesu Piranthaarae
Yesu piranthaar Piranthaar Bethlahemilaye
Yesu piranthaar Piranthaar Munnanaiyilae
Yesu piranthaar Piranthaar Engal Ulalththilae
1.Theerkkan Sollai niraivettridavae
Theeraa Saabam Karai Pokkidavae
Deva Mainthan Manithanaai Piranthaat
2.Azhiyaa Vaazhvai Naam Pettridavae
Ozhiyaai Vanthaar Irul Neekkidavae
Deva Mainthan Manithanaai Piranthaar