நம் இயேசு ராஜன் பிறந்தார் – Nam Yesu Rajan Piranthaar
நம் இயேசு ராஜன் பிறந்தார் – Nam Yesu Rajan Piranthaar
நம் இயேசு ராஜன் பிறந்தார்
பூவிலெங்கும் சந்தோஷமே
நம் பாவம் யாவும் போக்கவே
இம்மானுவேலர் பிறந்தார்
பெத்தலை ஊரினில்
முன்னனை மீதினில்
கன்னியின் மைந்தனாய்
பாலன் இயேசு பிறந்தார்
Happy Christmas – 2
Merry Merry Christmas
விண்ணிலே தூதர்கள்
கீதங்கள் பாடிட
மாந்தர்கள் போற்றிட
பாலன் இயேசு பிறந்தார்
Happy Christmas – 2
Merry merry Christmas
மேய்ப்பர்கள் இரவினில்
மந்தையைக் காத்திட
தூதர்கள் வணங்கிட
பாலன் இயேசு பிறந்தார்
Happy Christmas – 2
Merry merry christmas
Nam Yesu Rajan Piranthaar song lyrics in english
Nam Yesu Rajan Piranthaar
puvilengum Santhosamae
Nam Paavam Yaavum Pokkavae
Immanuvealar Piranthaar
Beththalai oorinil
Munnani Meethinil
kanniyin Mainthanaai
Paalan Yesu Piranthaar
Happy Christmas – 2
Merry Merry Christmas
Vinnilae Thoothargal
Geethangal Paadida
Maanthargal Pottrida
Paalan Yesu Piranthaar
Happy Christmas – 2
Merry Merry Christmas
Meippargal Eravinil
Manthaiyai Kaathida
Thoothargal Vanangida
Paalan Yesu Piranthaar
Happy Christmas – 2
Merry Merry Christmas