
நல்லவரே நன்மை செய்பவரே – Nallavarae Nanmai Seibavarae Lyrics
நல்லவரே நன்மை செய்பவரே – Nallavarae Nanmai Seibavarae Lyrics
நல்லவரே நன்மை செய்பவரே
புது வாழ்வு எனக்கு தந்தவரே (2)
உந்தன் அன்பு மேலானதே
உம் கிருபை நிலையானதே
1.தண்ணீரை கடக்கும் போதெல்லாம்
என்னோடு கூட இருக்கிறீர்-நான்
ஆறுகளை கடக்கும் போதெல்லாம்
அவைகள் என் மேல் புரள்வதில்லையே
அக்கினியில் நான் நடந்தாலும்
வேகாமல் இருந்திடுவேனே
அக்னி ஜுவாலை எந்தன் பேரிலேயே
பற்றி எரிந்து அழிப்பதில்லையே -உந்தன் அன்பு
2.நான் செல்லுகின்ற பாதையில் எல்லாம்
என் கரம் பிடித்து நடத்துகின்றீரே
கோணலான வழிகளை எல்லாம்
செவ்வையாக மாற்றுகின்றீரே
மலைகள் போன்ற தடைகளை
எல்லாம் வழிகளாக மாற்றுகின்றீரே
தடுமாறி விழந்த போதிலும்
தாங்கி என்னை தேற்றுகின்றீரே -உந்தன் அன்பு
Nallavarae Nanmai Seibavarae Lyrics in English
Nallavarae Nanmai Seibavarae
Puthu Vaazhu Enakku Thanthavarae
Unthan Anbu Mealanathae
Um Kirubai Nilaiyanathae
1.Thanneerai Kadakkum Pothellaam
Ennodu Kooda Irukkireer – Naan
Aarukalai Kadakkum Pothellaam
Avaikal En Mael Puralvathillaiyae
Akkiniyil Naan Nadanthaalum
Vegamal Irunthiduveanae
Akkini Joovaalai Enthan Pearlilaeyae
Pattri Erinthu Alippathillaiyae – Unthan Anbu
2.Naan Sellukintra Paathaiyil Ellaam
En Karam Pidithu Nadathukintreerae
Konalaana Vazhikalai Ellaam
Sevvaiyaaga Maattrukintreerae
Malaigal Pontra Thadaigalai
Ellaam Vazhikalaaga Maattrukintreeae
Thadumaari Viluntha Pothilum
Thaangi Ennai Theattrukintreerae