நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal

Deal Score0
Deal Score0

நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal

1.நல்ல சமரியனே என் காயங்கள் கட்டுவாரே
தேவகுமாரனே உம் தழும்புகளால் சுகமானேன்
மலை விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் கிருபை விலகாதைய்யா

2.இம்மானுவேலனே என்னோடு இருப்பவரே
என் நாதர்இயேசுவே என்னையும் நினைத்தீரே
தாய் என்னை மறந்தாலும் தந்தை என்னை வெறுத்தாலும் மறவாமல் நினைய்தீரைய்யா

3. நல்ல மேய்ப்பரே உம் ஆடுகளை அறிந்தவரே
ஆட்டுக்குட்டியனாவரே என் சார்பில் பலியானீரே
என் பாவம் போக்கிட என் சாபம் நீக்கிட
சிலுவையில் மரித்தீரைய்யா

Nalla Samariyanae En Kaayangal song lyrics in english

1.Nalla Samariyanae En Kaayangal kattuvarae
Deva Kumaranae Um Thalumbukalaal Sugamaanaean
Malai Vilaginalum Parvatham Peayrnthalum Kirubai Vilagathaiya

2.Innamanuvelanae Ennodu Iruppavarae
En Naathar Yesuvae Ennaiyum Ninaitheerae
Thaai Ennai Maranthalum Thanthai Ennai Veruththalum Maravamal
Ninaitheeraiya

3.Nalla Meipparae Um Aadugalai Arinthavarae
Aattukuttiyanavarae En Saarbil Baliyaneerae
En Paavam Pokkida En Sabam Neekkida
Siluvaiyil Maritheeraiya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo