நல் ஆவியே நான் பாழ் – Nal Aaviyae Naan Paazh

Deal Score+1
Deal Score+1

நல் ஆவியே நான் பாழ் – Nal Aaviyae Naan Paazh

1. நல் ஆவியே, நான் பாழ் நிலம்,
இரக்கமாய் இரும்;
விண் மாரியால் என் ஆத்துமம்
செழிக்கச் செய்திடும்.

2. இருள் பகை விரோதமும்
உம்மாலே நீங்கவே
நற்புத்தி அன்பு சாந்தமும்
உண்டாக்கும், ஆவியே

3. என் உள்ளத்தை இரக்கமாய்ச்
சுத்திகரித்திடும்;
அதை என் மீட்பர் சாயலாய்த்
திருத்தி ஆண்டிடும்

4. உமது ஜீவ மார்க்கத்தில்
உறுதியாகவும்
நடக்கச் செய்து, மோட்சத்தில்
நான் சேர அருளும்.

Nal Aaviyae Naan Paazh song Lyrics in English

1.Nal Aaviyae Naan Paazh Nilam
Erakkamaai Irum
Vin Maariyaal En Aathumam
Sealikka Seithidum

2.Irul Pagai Virothamum
Ummalae Neengavae
Narpuththi Anbu Saanthamum
Undakkum Aaviyae

3.En Ullaththai Erakkamaai
Suththikarithidum
Athai En Meetpar Saayalaai
Thiruththi Aandidum

4.Umathu Jeeva Maarkkaththil
Uruthiyakavum
Nadakka Seithu Motchaththil
Naan Seara Arulum

https://www.worldtamilchristians.com/top-page-with-review-list/

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo