நாங்கள் உந்தன் ஜனங்கள் – Naangal Unthan Janangal
நாங்கள் உந்தன் ஜனங்கள் – Naangal Unthan Janangal
1.நாங்கள் உந்தன் ஜனங்கள்
முன்பாக நிற்கின்றோம்
ஆவியே உம் வல்லமை
வேண்டும் யாசிக்கின்றோம்
அனுப்பும் அனுப்பும்
வல்லமை அனுப்பும்
ஆவியால் நிரப்பிடும்
உம் தாழ் பணிகின்றோம்
2. கிருபையின் தேவனே
இதயம் ஆராயும்
வல்லமையால் நிரப்பும்
நாங்கள் யாசிக்கின்றோம்
3. சுயம் எங்களில் வேண்டாம்
உம் சமுகம் வைத்தோம்
நீரே ஜெய கர்த்தர்
நாங்கள் யாசிக்கின்றோம்
4. சமயமும் உமதே
யுத்தமும் உமதே
வாழ்க்கை முடியும் போது
மோட்சத்தில் தொழுவோம்
1.Naangal Unthan Janangal
Munbaaga Nirkintrom
Aaviyae Um Vallamai
Vendum Yaasikintrom
Anuppum Anuppum
Vallamai Anuppum
Aaviyaal Nirappidum
Um Thaazh Panikintrom
2.Kirubaiyin Devanae
Idhayam Aaraaiyum
Vallamiyaal Nirappum
Naangal Yaasikintrom
3.Suyam Engalil Vendaam
Um Samoogam Vaithom
Neerae Jeya Karththar
Naangal Yaasikintrom
4.Samayamum Umathae
Yuththamum Umathae
Vaazhkkai Mudiyum Pothu
Motchaththil Thozhuvom