நான் சிறுமையும் எளிமையுமானவன் – Naan Sirumaiyum Elimaiyumanavan
நான் சிறுமையும் எளிமையுமானவன் – Naan Sirumaiyum Elimaiyumanavan
நான் சிறுமையும் எளிமையுமானவன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
நெருக்கத்தின் மத்தியில் உம்மைஅழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
2. பரதேசியாய் நான் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
பட்டமரம் நான் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
3. தாயின் கருவினில் என்னை தெரிந்தவரே
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
பெயர் சொல்லி என்னைநீர் அழைத்தவரே
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்