நான் நடக்கும் பாதையில் – Naan Nadakum Paadhayil

Deal Score+4
Deal Score+4

நான் நடக்கும் பாதையில் – Naan Nadakum Paadhayil

Lyrics :
நான் நடக்கும் பாதையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் அறிந்து என்னை நடத்தும் எனக்காய் நிற்பவரே
யாரும் அறியாத என்னுடைய உள்ளத்தின் ஆழங்களை தெரிந்து என்னை தேற்றும் என்னுள் இருப்பவரே – (2)

நீரே மாறாதவர் – (3)
என்னை என்றும் தல்லாதவர்

1. உலகின் உறவுகள் மாறி போனாலும்
நீ நம்பின நண்பர்கள் கைவிட்டாலும் – (2)
உன்னை தேடி வந்த நேசர் இங்கே உனக்கு உண்டு
அவரை நம்பின யாரும் வெட்கப்பட்டு போனதில்லை – (2)

2. சுற்றிலும் சூழ்நிலை உன்னை எதிர்த்தாலும்
தோல்வியின் பாதையில் நீ தொடர்ந்தாலும் – (2)
உனக்காய் யுத்தம் செய்யும் கர்த்தர் இங்கே உண்டு
அவரை நம்பின யாரும் வெட்கப்பட்டு போனதில்லை – (2)

Naan Nadakum Paadhayil song lyrics in English

Naan Nadakum Paadhayil Ulla Yettra Irakangal Arindhu Ennai Nadathum
Enakaai Nirpavarae
Yaarum Ariyadha Ennudaiya Ullathin Aazhangalai Therindhu Ennai Thettrum Ennul Irupavarae – (2)

Neere Maaradhavar – (3)
Ennai Endrum Thalladhavar

1. Ulagin Uravugal Maari Ponalum
Nee Nambina Nanbargal Kaivitalum – (2)
Unnai Thedi Vandha Nesar Inge Unaku Undu
Avarai Nambina Yaarum Vetkapattu Ponadhillai – (2)

2. Suttrilum Soozhnilai Unnai Edhirthalum
Tholviyin Paadhayil Nee Thodarndhaalum – (2)
Unakaai Yutham Seiyum Karthar Inge Undu
Avarai Nambina Yaarum Vetkapattu Ponadhillai – (2)

NEERE MAARADHAVAR SONG | ALBUM AGAPE – 03 | TAMIL CHRISTIAN SONG | BLEED LOVE

https://www.worldtamilchristians.com/senaigalin-karthar-benny-john-joseph/

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo