நான் வாஞ்சையாய் என் மனதை – Naan Vaanjaiyaai En Manathai

Deal Score0
Deal Score0

நான் வாஞ்சையாய் என் மனதை – Naan Vaanjaiyaai En Manathai

1.நான் வாஞ்சையாய் என் மனதை
உயரப் பண்ணி, பாவத்தை
வெறுக்க தூய நெஞ்சை நீர்
என்னில் படைக்கக்கடவீர்.

2.மனக் கலக்கம் அற்றோனாய்
நான் உமக்கேற்ற பக்தியாய்
நடக்க என்னை நித்தமும்
நீர் செம்மை ஆக்கியருளும்.

3.இச்சையின் மோசம் என்னிலே
செய்த பொல்லாப்பைக்கண்டீரே;
என் நெஞ்சு துயரப்படும்,
ஆ! கோபமாய் இராதேயும்.

4.கர்த்தாவே உமதாவியை,
கொடுத்து எனதுள்ளத்தை
ப்ரகாசிப்பித்து, யாவையும்
மன்னித் திரக்கமாய் இரும்.

Naan Vaanjaiyaai En Manathai song lyrics in English

1.Naan Vaanjaiyaai En Manathai
Uyara Panni Paavaththai
Verukka Thooya Nenjai Neer
Ennil Padaikkadaveer

2.Mana kalakkam Attronaai
Naan Umakkeattra Bakthiyaai
Nadakka Ennai Niththamum
Neer Semmai Aakkiyarulum

3.Etchaiyin Mosam Ennilae
Seitha Pollappai Kandeerae
En nenju Thuyarapadum
Aa Kobamaai Iratheayum

4.Karthavae Umathaaviyai
Koduththu Enathullathai
Pirakasipithu Yaavaiyum
Mannithirakkamaai irum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo