நாளானது அதை விளங்கப்பண்ணும் – Naalaanadhu Athai Vilangapannum
Lyrics:
நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2
நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரை
அந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2
உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன்
கொண்டு துதிப்பேன்_2
என்னோடு வந்தவர் உண்டு
எனை விட்டுப் போனோரும் உண்டு -2
நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்ல
விளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம்
குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஜெயமதை அடைந்தேன் -நான் செய்வதெல்லாம்
தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருவபவர் நீரே
நான் காணும் கானான் வெகு தூரமானாலும்
நிட்சயம் கொண்டு செல்வீரே -நான் செய்வதெல்லாம்
Naalaanadhu Athai Vilangapannum song lyrics in english
Naalaanadhu Athai Vilangapannum
Eththanmai Enbathai velipaduthum
Naan seivathellam man entru nagaithorai
Annaalil pon entru ketka seiveer
Umakaga yaavaiyum sakippean
Neer Eenthum belan kondu thuthipean
Ennodu vanthavar undu
Enai vittu ponorum undu
Naduvoor alla paaichuvoor all
vilachalai ummalae kandean – Naan
Kuthiraiyai nambuvor undu
Rathathai saarnthavar undu
Selvathai nambuvor undu
Selvaakkai saarnthavar undu
Balathaal all barakiramam all
Aaviyaal Jeyamathai Adainthean -Naan
Dharisanam Thanthavar Neere
Oththaasai Tharubavar Neere
Naan Kaanum kaanaam vegu thooramanalum
Nitchayam kondu selveere – Naan
- நல்ல மேய்ப்பன் நீர்தானே – Nalla Meippan neerthanae song lyrics
- Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன்
- எங்கள் இயேசு வந்ததால் – Engal Yesu Vandhadhal
- யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam
- Kristhuvukkul En Jeevan – கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
Tamil Bible verse, Bible verse images, Tamil daily bible verse, Bible verse images gallery #christianmedias
Posted by ChristianMedias on Friday, March 27, 2020