நிச்சயமாகவேமுடிவு உண்டு – Nichaiyamaagavae Mudivu undu

Deal Score+2
Deal Score+2

நிச்சயமாகவேமுடிவு உண்டு – Nichaiyamaagavae Mudivu undu

நிச்சயமாகவேமுடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
உன்னை ஆசிர்வதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருகு பண்ணவே
பெருக பண்ணிடுவேன்
நிச்சயமாகவேமுடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

1.வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்
காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல்
ஜீவிய காலமெல்லாம்
உந்தன் ஜீவிய காலமெல்லாம்

2.பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை காண்பதில்லையே
உண்டு இருந்து நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும்
அவைகள் ஆச்சர்யமாய் இருக்கும்

Nichaiyamaagavae Mudivu undu song lyrics in English

Nichaiyamaagavae Mudivu undu
Nambikkai veen pogadhu
Unnai aasirvadhikavae
Aasirvadhithiduvaen
Unnai perugu pannavae
Peruga panniduvaen
Nichaiyamaagavae
Mudivu undu
Nambikkai veen pogadhu

1. Varaindhaen unnai naan ulangkaigalil
Thaanginen unnai naan thaayin karuvil
Kaathiduven unnai kannin mani pol
Jeeviya kaalamellam
Undhan jeeviya kaalamellam

2. Bhayapadadhe endhan chella pillaye
Ini endrum theengai kanbadhillaye
Unodu irundhu naan seiyum kaariyam
Bhayangaramaai irukum
Avaigal aacharyamaai irukum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo