நினைத்து நினைத்து கண்ணீர் – Ninaithu Ninaithu Kanneer
நினைத்து நினைத்து கண்ணீர் – Ninaithu Ninaithu Kanneer
பல்லவி
நினைத்து நினைத்து கண்ணீர் சொரிந்து
மனதுமே கசிந்தான்-பேதுரு;
கனிவதாயுணர்ந்தான்.
சரணங்கள்
1.சாகும் பொழுது நானும் உம்முடன்
சாவே னென்றேனே! துட்ட
சாகசரோடு கூடியவரை
மோசஞ் செய்தேனென்று
2.அறியேனென்று நான் மறுதலித்து
ஆணையு மிட்டேனே!-ஜீவ
அறிவு உம்மிலுண்டென்று யான் கொல்லியும்
எதிரியானேனென்று
3.கண்ணாலே என்னையுற்றுப் பார்க்கவும்
கலங்குதே மனது-நீர்
சொன்ன சொற்படி கூவுதே சேவல்
என்ன செய்வேனென்று
4.என்தன் துணிவால் உம்மை மறந்து
ஏந்தினேன் சுவாமி!-இப்போ
சிந்தனை கொண்டு சேவடி வந்தேன்
சேர்ப்பீர் என்னை யென்று.
Ninaithu Ninaithu Kanneer Song Lyrics in English
Ninaithu Ninaithu Kanneer Sorinthu
Manathumae Kasinthaan Pethuru
Kanivathaayunarnthaan
1.Saagum Poluthu Naanum Ummudan
Saavaen Entranae Thutta
Saakasarodu Kudiyavarai
Misam Seithenentru
2.Ariyenentru Naan Maruthalithu
Aanaiyumittean Jeeva
Arivu Ummilaundentru Yaan kolliyum
Ethiriyanonentru
3.Kannalae Ennaiyuttru Paarkkavum
Kalanguthae Manathu Neer
Sonna Sorpadi Koovuthae Seaval
Enna Seivaentru
4.Enthan Thunivaal Ummai Maranthu
Yeanthinean Swami Ippo
Sinthanai Kondu Seavadi Vanthean
Searppeer Ennai Entru