நினைவெல்லாம் நீர்தானய்யா – Nonaivellam Neerthanaiya
நினைவெல்லாம் நீர்தானய்யா – Nonaivellam Neerthanaiya
F-maj/samba/T-120
நினைவெல்லாம் நீர்தானய்யா – என்
1. உம்மோடு இணைந்து
உமக்குள்ளே மலர்ந்து
உமக்காய் கனி கொடுப்பேன்
உம்மோடு நான் நடப்பேன்
2. உம்தோளில் சாய்ந்து
உம்மடியில் தவழ்ந்து
உம்மோடு பேசிடுவேன் – இந்த
உலகத்தை மறந்திடுவேன்
3. உம் ஏக்கம் அறிவேன்
உம் நாமம் சொல்வேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
உமக்குள் வளர்ந்திடுவேன்
4. எப்போதும் வருவீர்
ஏங்குதய்யா இதயம்
உம்மோடு வந்திடுவேன் – நான்
உம்வீட்டில் தங்கிடுவேன்
5. உம் பாதம் அமர்ந்து
உம் வேதம் அறிந்து
உம் வழியில் நடந்திடுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்