
நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga illana naanillappa Song Lyrics
நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga illana naanillappa Song Lyrics
நீங்க இல்லனா நானில்லப்பா
உங்க கிருபை இல்லனா நான் தப்பா
உங்க கிருபைக்காக நன்றி
உங்க இரக்கத்துக்காக நன்றி
உங்க காருண்யத்துக்காக நன்)
நன்றி நன்றி என்னை வாழவைத்தரே
உமக்கு நன்றி
அழுது நின்ற போது கண்ணீர் துடைத்தீரே நன்றி
எல்லார் வெறுத்த போதும் – என்னை
வெருக்காம நேசித்தீரே நன்றி
உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன்
உம்மை போற்றுவேன் என் இயேசுவே
தனிமையில் என்னோடுகூட வந்தீர் நன்றி
என்னை தள்ளிவிடாமல்
அணைத்துக் கொண்டீரே நன்றி
உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன்
உம்மை போற்றுவேன் என் இயேசுவே
துன்ப நேரத்தில் இன்பம் தந்தீரே நன்றி
நான் அழிந்து போகாமல் பாதுகாத்தீரே நன்றி
உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன்
உம்மை போற்றுவேன் என் இயேசுவே